1/8
Tamil Quiz Game screenshot 0
Tamil Quiz Game screenshot 1
Tamil Quiz Game screenshot 2
Tamil Quiz Game screenshot 3
Tamil Quiz Game screenshot 4
Tamil Quiz Game screenshot 5
Tamil Quiz Game screenshot 6
Tamil Quiz Game screenshot 7
Tamil Quiz Game Icon

Tamil Quiz Game

Sudhakar Kanakaraj
Trustable Ranking IconVertrauenswürdig
1K+Downloads
9.5MBGröße
Android Version Icon5.1+
Android-Version
27.1(26-03-2022)Letzte Version
-
(0 Bewertungen)
Age ratingPEGI-3
Herunterladen
DetailsBewertungenVersionenInfo
1/8

Beschreibung von Tamil Quiz Game

விளையாட்டு என்பது பொழுது போக்கு அம்சமாக மட்டும் இல்லாமல், அது பொது அறிவை வளர்க்கும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதன் வெளிப்பாடு தான் இந்தச் செயலி. இந்தச் செயலியில் எண்ணற்ற பொது அறிவுக் கேள்விகள் அடங்கி உள்ளன. இது உங்கள் பொது அறிவை நிச்சயம் வளர்க்கும்.


சரித்திரம், விளையாட்டு, உலகம், சினிமா, நாட்டு நடப்புகள் என அனைத்துத் தலைப்புகளில் இருந்தும் மிகுந்த கவனத்துடன் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணற்ற கேள்வி பதில்களை நாங்கள் கொடுத்து உள்ளோம்.


இந்தக் கேள்வி பதில்கள் அனைத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் இருந்தும் அடிக்கடி கேட்கப்பட்டவை.


இந்த விளையாட்டை நீங்கள் பதிவிறக்கம் செய்து ஒரு முறை விளையாடத் துவங்கினால் போதும் அதன் பிறகு இந்த விளையாட்டு உங்களை விடாது. அவ்வளவு சுவாரஸ்யம் மிகுந்த அற்புத விளையாட்டு இது.


இந்த விளையாட்டில் நாங்கள் ஐந்து வகையான உதவிக் கரங்களை கொடுத்து உள்ளோம்.


2/2 விருப்பத் தேர்வு: இதனை நீங்கள் தேர்வு செய்வீர்கள் ஆனால், ஒரு கேள்விக்கு காட்டப்படும் நான்கு விடைகளில் இரு தவறான விடைகள் மட்டும் மறைந்து விடும். எஞ்சிய இரு விடைகளில் ஒரு விடை சரியானதாகும். அதனை நீங்கள் எளிதில் அனுமானித்து தேர்வு செய்து விடலாம்.


பிரபலம் மூலம் உதவி கூறல் : ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் உங்கள் விருப்பமான பிரபலங்கள் மூலம் அந்தக் கேள்விக்கான சரியான பதிலை எளிதில் அறிந்து கொள்ளலாம்.


நேயர்களிடம் உதவி கூறல் : ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் நேயர்களின் வாக்களிப்பு மூலமாக சரியான பதிலை தேர்வு செய்து கொள்ளும் வசதியை நாங்கள் இதில் கொடுத்து உள்ளோம்.


கேள்வியை மாற்றிப் பெறும் வாய்ப்பு : கடினமான கேள்வி உங்கள் வழியில் குறுக்கிட்டால், அதில் இருந்து தப்ப அக்கடினமான கேள்வியை வேறு ஒரு கேள்விக்கு மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் தரப்பட்டு உள்ளது.


தரப்பட்டியல்


இந்த விளையாட்டை நீங்கள் விளையாடி ஜெயித்தால் நீங்கள் வாங்கிய மதிப்பெண் ஆனது ரூபாயின் மதிப்பில் உலகளவில் நமது கூகிள் ப்ளே பட்டியல் மூலமாக பட்டியலிட்டு உங்கள் பெயருடன் காட்டப்படும்.


கடிகை வசதி


ஒவ்வொரு கேள்விக்கும், பதில் அளிக்க ஒரு நிமிடம் அளிக்கப்படும். உங்களுக்கான அந்த ஒரு நிமிட ‘திக்-திக்’ நேரம் மெல்ல நகர்வதை திரையில் காணலாம். அதற்குள் சரியான விடையை தேர்ந்தெடுத்து அளித்து விட்டால் அடுத்த கேள்விக்கு செல்லலாம்.


இன்னும் என்ன தாமதம்? உடனே ஆட்டத்தை துவங்க களத்தில் இறங்குங்கள். உங்கள் வெற்றிப் பயணம் இந்த விளையாட்டில் இருந்தே விளையாட்டாய் ஆரம்பிக்கட்டும்.


இந்த விளையாட்டை விளையாடும் சுவாரஸ்யத்தில் இதனை மதிப்பிட மறந்து விடாதீர்கள். உங்கள் பொன்னான கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள்.


This is an android app I brought to every one of us to improve our general knowledge in Tamil language in a unique way. The app will present 12 questions in Tamil in each stage, as you answer correctly, you will progress to the next question. Your score will also increase, by the time you answer 12th question correctly, you would have scored 1 crore.


The app will present all the questions in simple Tamil mixed with English terms, so it is easy to read and understood. The app has the below features,


1. 60 Secs time

2. Care-A-Friend Option

3. Two by Two to eliminate two options

4. Audience Vote for choosing the correct answer

5. Replacing option for tough questions

6. Result Screen - shows the correct answer

7. Statistics Screen - shows the last five high scores

8. Question Topics include World, Cricket, Science, Cinema, History, Geography, Places, India, Sports etc, all are in Tamil language.


This game will be very useful for the people who are preparing for the competitive challenging exams like bank exams, PO, Clerk, IPS, IAS, UPSC preparation, SSC preparation and all kind of other exams preparations for HSC and CBSC board students.


What are you waiting for, we have added nearly 10K questions in Tamil, you will not see the questions are repeating often. Play as much time as you want, and improve your knowledge greatly with this app.

இலவிளையாடடு எனஎனபது பொழுது போகபோககு அமஅமசமாக மடமடடுமடும இலஇலலாமலலாமல, அது பொது அறிவை வளரவளரகககுமகும விததவிதததிலுமதிலும இருகஇருகக வேணவேணடுமடும எனஎனறு நினைதநினைததோமதோம. வெளிபஅதன வெளிபவெளிபபாடு தானதான இநஇநதசதச செயலி. செயலியிலஇநதசதச செயலியிலசெயலியில எணஎணணறணறற பொது அறிவுகஅறிவுக கேளகேளவிகளவிகள அடஙஅடஙகி உளஉளளன. இது உஙஉஙகளகள பொது அறிவை நிசநிசசயமசயம வளரவளரகககுமகும.


சரிதசரிததிரமதிரம, விளையாடவிளையாடடு, உலகமஉலகம, சினிமா, நாடநாடடு நடபநடபபுகளபுகள என அனைதஅனைததுததுத தலைபதலைபபுகளிலபுகளில இருநஇருநதுமதும மிகுநமிகுநத கவனதகவனததுடனதுடன பதபததாயிரததாயிரததிறதிறகுமகும மேறமேறபடபடட எணஎணணறணறற கேளகேளவி பதிலபதிலகளை நாஙநாஙகளகள கொடுதகொடுதது உளஉளளோமளோம.


இநஇநதகதக கேளகேளவி பதிலபதிலகளகள அனைதஅனைததுமதும பலபலவேறு போடபோடடிதடித தேரதேரவுகளிலவுகளில இருநஇருநதுமதும அடிகஅடிககடி கேடகேடகபகபபடபடடவை.


செயஇநத விளையாடவிளையாடடை நீஙநீஙகளகள பதிவிறகபதிவிறககமகம செயசெயது ஒரு முறைமுறை துவஙதுவஙகினாலகினால போதுமபோதும அதனஅதன பிறகுபிறகுத விளையாடவிளையாடடு உஙஉஙகளை விடாது. அவஅவவளவு சுவாரஸசுவாரஸயமயம மிகுநமிகுநத அறஅறபுத விளையாடவிளையாடடு இது.


நாஙஇநத விளையாடவிளையாடடிலடில நாஙநாஙகளகள ஐநஐநது வகையான உதவிகஉதவிக கரஙகரஙகளை கொடுதகொடுதது உளஉளளோமளோம.


2/2 விருபவிருபபதபத தேரதேரவு: இதனை நீஙநீஙகளகள தேரதேரவு செயசெயவீரவீரகளகள ஆனாலஆனால, ஒரு கேளகேளவிகவிககு காடகாடடபடபபடுமபடும நானநானகு விடைகளிலவிடைகளில இரு தவறான விடைகளவிடைகள மடமடடுமடும மறைநமறைநது விடுமவிடும. எஞஎஞசிய இரு விடைகளிலவிடைகளில ஒரு விடை சரியானதாகும. எளிதில நீஙநீஙகளகள எளிதிலஎளிதில அனுமானிதஅனுமானிதது தேரதேரவு செயசெயது விடலாமவிடலாம.


பிரபலமபிரபலம மூலமமூலம உதவி கூறலகூறல: ஒரு கேளகேளவிகவிககு பதிலபதில தெரியவிலதெரியவிலலை எனஎனறாலறால நீஙநீஙகளகள உஙஉஙகளகள விருபவிருபபமான பிரபலஙபிரபலஙகளகள மூலமமூலம அநஅநதகதக கேளகேளவிகவிககான சரியான பதிலை எளிதிலஎளிதில அறிநஅறிநது கொளகொளளலாமளலாம.


நேயரநேயரகளிடமகளிடம உதவி கூறலகூறல: ஒரு கேளகேளவிகவிககு பதிலபதில தெரியவிலதெரியவிலலை எனஎனறாலறால நீஙநீஙகளகள நேயரநேயரகளினகளின வாகவாககளிபகளிபபு மூலமாக சரியான பதிலை தேரதேரவு செயசெயது கொளகொளளுமளும வசதியை நாஙநாஙகளகள இதிலஇதில கொடுதகொடுதது உளஉளளோமளோம.


கேளகேளவியை மாறமாறறிபறிப பெறுமபெறும வாயவாயபபபு: கடினமான கேளகேளவி உஙஉஙகளகள வழியிலவழியில குறுககுறுககிடகிடடாலடால, அதிலஅதில இருநஇருநது தபதபப அகஅககடினமான கேளகேளவியை வேறுவேறு கேளகேளவிகவிககு மாறமாறறிகறிக கொளகொளளுமளும வாயவாயபபபுமபும தரபதரபபடபடடு உளஉளளது.


தரபதரபபடபடடியலடியல


இநஇநத விளையாடவிளையாடடை நீஙநீஙகளகள விளையாடி ஜெயிதஜெயிததாலதால நீஙநீஙகளகள வாஙவாஙகிய மதிபமதிபபெணபெண ஆனதுஆனதுரூபாயின மதிபமதிபபிலபில உலகளவிலஉலகளவில நமது கூகிளகூகிள பபளே படபடடியலடியல மூலமாக படபடடியலிடடியலிடடு உஙஉஙகளகள பெயருடனபெயருடன காடகாடடபடபபடுமபடும.


கடிகை வசதி


ஒவஒவவொரு கேளகேளவிகவிககுமகும, பதிலபதில அளிகஅளிகக ஒரு நிமிடமநிமிடம அளிகஅளிககபகபபடுமபடும. திகஉஙகளுககளுககான அநஅநத ஒரு நிமிட 'திகதிக-திகதிக' நேரமநேரம மெலமெலல நகரநகரவதை திரையிலதிரையில காணலாமகாணலாம. அதறஅதறகுளகுள சரியான விடையை தேரதேரநநதெடுததெடுதது அளிதஅளிதது விடவிடடாலடால அடுதஅடுதத கேளகேளவிகவிககு செலசெலலலாமலலாம.


எனஇனனுமனும எனஎனன தாமதமதாமதம? உடனே ஆடஆடடதடததை துவஙதுவஙக களதகளததிலதில இறஙஇறஙகுஙகுஙகளகள. உஙஉஙகளகள வெறவெறறிபறிப பயணமபயணம இநஇநத விளையாடவிளையாடடிலடில இருநஇருநதே விளையாடவிளையாடடாயடாய ஆரமஆரமபிகபிககடகடடுமடும.


இநஇநத விளையாடவிளையாடடை விளையாடுமவிளையாடும சுவாரஸசுவாரஸயதயததிலதில இதனை மதிபமதிபபிட மறநமறநது விடாதீரவிடாதீரகளகள. உஙஉஙகளகள பொனபொனனான கருதகருததுகதுககளையுமகளையும எஙஎஙகளுககளுககுதகுத தெரிவியுஙதெரிவியுஙகளகள.


Dies ist eine Android-App, die ich jedem von uns mitbringe, um unser Allgemeinwissen in tamilischer Sprache auf einzigartige Weise zu verbessern. Die App wird 12 Fragen in Tamil in jeder Phase präsentieren, wenn Sie richtig antworten, werden Sie mit der nächsten Frage fortfahren. Dein Punktestand wird auch zunehmen, bis du die 12. Frage richtig beantwortet hast, hättest du 1 Crore erzielt.


Die App wird alle Fragen in einfachen Tamil mit englischen Begriffen präsentieren, so dass es leicht zu lesen und zu verstehen ist. Die App hat die folgenden Funktionen,


1. 60 Sekunden Zeit

2. Care-A-Friend-Option

3. Zwei zu zwei, um zwei Optionen zu eliminieren

4. Zielgruppe Wählen Sie die richtige Antwort

5. Option für schwierige Fragen ersetzen

6. Ergebnisbildschirm - zeigt die richtige Antwort an

7. Statistikbildschirm - zeigt die letzten fünf Highscores an

8. Frage Themen gehören Welt, Cricket, Wissenschaft, Kino, Geschichte, Geographie, Orte, Indien, Sport usw., alle sind in tamilischer Sprache.


Dieses Spiel wird sehr nützlich für die Leute sein, die sich auf die herausfordernden Prüfungen vorbereiten, wie Bankprüfungen, PO, Clerk, IPS, IAS, UPSC Vorbereitung, SSC Vorbereitung und alle Arten von anderen Prüfungsvorbereitungen für HSC und CBSC Board Studenten.


Worauf wartest du noch, wir haben in Tamil fast 10K Fragen hinzugefügt, du wirst nicht sehen, dass sich die Fragen oft wiederholen. Spielen Sie so viel Zeit wie Sie möchten und verbessern Sie Ihr Wissen mit dieser App.


Tamil Quiz Game – Version 27.1

(26-03-2022)
Weitere Versionen
Was ist neuமேலும் வினாக்கள் அளிக்கப்பட்டுள்ளன - பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வினாக்களுடன், நீங்கள் எப்பொழுதும் விளையாடலாம்.

Es gibt noch keine Bewertungen oder Beurteilungen! Um die erste zu hinterlassen, installiere bitte

-
0 Reviews
5
4
3
2
1
Info Trust Icon
Garantiert gute AppDiese App hat die Sicherheitstests gegen Viren, Malware und andere Schadattacken bestanden und enthält keine Bedrohungen.

Tamil Quiz Game – APK Informationen

APK Version: 27.1Paket: com.whiture.tamil.apps.cp
Kompatibilität zu Android: 5.1+ (Lollipop)
Entwickler:Sudhakar KanakarajDatenschutzrichtlinie:http://www.whiture.com/p/privacy-policy-sudhakar-kanakaraj.htmlBerechtigungen:9
Name: Tamil Quiz GameGröße: 9.5 MBDownloads: 121Version : 27.1Erscheinungsdatum: 2023-03-26 01:55:28Min. Bildschirmgröße: SMALLUnterstützte CPU:
Paket-ID: com.whiture.tamil.apps.cpSHA1 Signatur: 6F:3E:0B:F2:85:9D:A1:1E:F3:09:1F:C8:0D:75:C9:6A:E9:29:07:64Entwickler (CN): Whiture IncOrganisation (O): Ort (L): Land (C): Bundesland/Stadt (ST):

Neueste Version von Tamil Quiz Game

27.1Trust Icon Versions
26/3/2022
121 Downloads9.5 MB Größe
Herunterladen

Weitere Versionen

27Trust Icon Versions
10/3/2022
121 Downloads9 MB Größe
Herunterladen
22.4Trust Icon Versions
12/7/2021
121 Downloads8.5 MB Größe
Herunterladen
22.3Trust Icon Versions
29/12/2020
121 Downloads9 MB Größe
Herunterladen
22.2Trust Icon Versions
19/12/2020
121 Downloads7 MB Größe
Herunterladen
22.1Trust Icon Versions
6/7/2020
121 Downloads6 MB Größe
Herunterladen
21Trust Icon Versions
24/2/2020
121 Downloads7.5 MB Größe
Herunterladen
19Trust Icon Versions
16/12/2017
121 Downloads7 MB Größe
Herunterladen
16.2Trust Icon Versions
22/9/2017
121 Downloads6 MB Größe
Herunterladen
15.0Trust Icon Versions
30/6/2017
121 Downloads5 MB Größe
Herunterladen
appcoins-gift
AppCoins GamesWin even more rewards!
mehr

Apps in derselben Kategorie

Das könnte dir auch gefallen...